முக்கிய செய்திகள் கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு தி.மு.கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அண்ணா அறிவாலயம் வருகை தந்தபோது… 7 years ago
முக்கிய செய்திகள் YMCA மைதானத்தில் நடைப்பெறவுள்ள திமுக கூட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ள அறிவாலயம் போன்ற மேடை… 7 years ago
முக்கிய செய்திகள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்தனர்.கி.வீரமணி, ரஜினிகாந்த், வைரமுத்து,வைகோ, சத்ருகன் சிங்கா,குஷ்பூ, நாசர்,வடிவேல்,பிரபு வருகை பொதுகூட்டமும் துவங்க உள்ளது… 7 years ago
முக்கிய செய்திகள் அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்… 7 years ago
முக்கிய செய்திகள் கலைஞரின் சிலை திறப்பு விழாவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வருகை. சிலை திறப்பு விழாவை முன்னிட்டு மங்கள் இசை வாத்தியங்களுடன் விழாக்கோலம் பூண்டுள்ளது அறிவாலயம். 7 years ago
முக்கிய செய்திகள் இன்னும் சில நிமிடங்களில் திறக்கப்படவுள்ள கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்விற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது குடும்பத்தினருடன் வருகை. 7 years ago
முக்கிய செய்திகள் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்த சோனியா காந்தி, ராகுல் காந்தியை திமுக சார்பில் கனிமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர், நாராயணசாமி உள்ளிட்டோரும் வரவேற்றனர். 7 years ago
முக்கிய செய்திகள் காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்கள்…!! 7 years ago மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தால் போலீஸார் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் காவல்நிலையத்திலேயே தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தினரால் பெரும் பரபரப்பு