ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை தமிழ்நாடு அரசு தடை செய்தது செல்லும். திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்பி, போக்கர் விளையாட்டுக்கள் தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கினார்.
ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பான அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.