Mon. Sep 7th, 2026

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ஜான்டி ரோட்ஸ்!

தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் மற்றும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சையத் கிர்மானி ஆகியோர் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தனர்.