Mon. May 5th, 2025

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்: பறக்கை பங்குனி திருவிழா!

கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் நாகர்கோவிலுக்கு தென்கிழக்கே சுமார் 5 கி.மீ. தூரத்தில் பறக்கை என்னுமிடத்தில் அமைந்துள்ளது மதுதுசூதனப் பெருமாள்