முக்கிய செய்திகள் மீண்டும் அட்டகாசத்தில் இறங்கிய அரிக்கொம்பன் – பயத்தில் நெல்லை மக்கள்! 2 years ago திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் அரிக்கொம்பன் புகுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரிக்கொம்பனை தேடும் பணியில் தற்போது வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.