Sat. Mar 7th, 2026

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் 1326 கி.மீ தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.