இந்தியா முக்கிய செய்திகள் விஜயவாடாவில் பயங்கர பஸ் விபத்து – அதிர்ச்சி வீடியோ! 2 years ago விஜயவாடா பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ – https://twitter.com/kssnagarju_26/status/1721747380931006908 editorial See author's posts Tags: விஜயவாடா, விபத்து Continue Reading Previous உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னை வானிலை ஆய்வு மையம்!Next அதிமுக கட்சி பெயர், கொடியை ஓ.பன்னீர்செல்வம் குழுவினர் பயன்படுத்த தடை – நீதிமன்றம் அதிரடி!