(06.11.2023) இன்றைய ராசி பலன்கள்!

மேஷம்
கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
ரிஷபம்
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நல்ல செய்தி வரும். உடல் நலனில் ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்
நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். நண்பர்களிடம் அனுசரித்து நடக்கவும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும்.
கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பொருளாதார பிரச்சினை தீரும். தொழிலில் லாபம் பெருகும்.
சிம்மம்
உடல் ஆரோக்கியம் மந்த நிலை ஏற்படும். கையில் செலவுகள் கையிப்பு குறையும்.
கன்னி
திடீர் பணவரவு வரும். ஆடம்பர பொருட்களை வாங்காதீர்கள்.
துலாம்
பணவரவு வரும். நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்
விருச்சிகம்
பொருளாதார நிலை சீராகும். பெற்றோர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும்.
தனசு
எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். இன்று பகல் 1.22 மணிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று கவனமாக இருப்பது நல்லது.
மகரம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியம் தாமதம் ஏற்படும். சுப முயற்சிகளை தள்ளி வையுங்கள்.
கும்பம்
இன்று ஆனந்த செய்தி வரும். திருமண சுப முயற்சிகள் அனுகூலப் பலன்கள் கொடுக்கும்.
மீனம்
எந்த ஒரு செயலிலும் உழைப்பு போட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும். வியாபாரத்தில் செலவுகள் ஏற்படும்.