தமிழகம் முக்கிய செய்திகள் மாஞ்சா நூலுக்கு தடை விதித்தது தமிழ்நாடு அரசு! 2 years ago தமிழகத்தில் நைலான், பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. மாஞ்சா நூல், காற்றாடி நூல்களின் உற்பத்தி, விற்பனை, கொள்முதல் இறக்குமதி மற்றும் பயன்படுத்தவும் தடை விதித்து அரசானை வெளியிப்டப்பட்டுள்ளது. editorial See author's posts Tags: தமிழ்நாடு Continue Reading Previous புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், டாக்டர் பேரவை தொடக்க விழா!Next மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!