இன்று சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் – பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி!
2 years ago
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள சர்தார் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.