Mon. Jun 8th, 2026

Wow… சென்னை ரேஷன் கடைகளில் UPI வசதி : வெளியான தகவல்!

சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் UPI வசதி இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளின் ‘மொபைல் முத்தம்மா’ என்கிற UPI டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மூலம் பொருட்களை வாங்கி கொள்ளும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

விரைவில் தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக கூட்டுறவு துறை தகவல் தெரிவித்துள்ளது.