Sat. Mar 7th, 2026

புதுக்கோட்டையில் குடவரை கோவில் ஒன்று கல் வெட்டு மூலம் கண்டு பிடிக்கப்பட்டது…

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாமலை. மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை எனப் பல மலைகள் உள்ளன சுனை லிங்கம் உள்ளிட்ட இந்த மலையில்,பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்தப் பகுதி, தொல்லியல் துறையின் பொறுப்பில் இருக்கும் பகுதியாகும் இங்கு உள்ள வரலாற்றுச் சின்னங்கள், கி.பி.7-ம் நூற்றாண்டிலிருந்து
9-ம் நூற்றாண்டு வரையிலான பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது…