Fri. Jul 24th, 2026

அரசு பள்ளியின் மாடியில் இருந்து 11ம் வகுப்பு மாணவி தவறி விழந்து இறந்தார்…

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அரசு பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து சிறப்பு பயிற்சி வகுப்புக்கு சென்ற 11ம் வகுப்பு மாணவி மகாலட்சுமி உயிரிழப்பு
தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை..