Sat. Mar 7th, 2026

தருமை ஆதீனம் கலைக் கல்லூரியில் | மாணவர் மன்றங்கள் துவக்க விழா |

ஆகஸ்ட் 03-2019

மயிலாடுதுறையில் உள்ள தருமை ஆதீனம் கலைக் கல்லூரியில் நேற்று (02-08-2019) குருஞான சம்பந்தர் மாணவர் மன்றங்களைத் துவக்கி வைத்த குருமகா சந்நிதானம் மற்றும் இளைய சந்நிதானம் அவர்கள் மற்றும் கல்லூரி செயலர், பேராசிரியர்கள் முன்னிலையில் தருமை ஆதீனம் குருமகா சந்நிதானம் அவர்கள் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆசியுரை வழங்கினார்கள்..