Sat. Mar 7th, 2026

வைத்தீஸ்வரன் கோயில் | கார்த்திகை சிறப்பு ஆராதனை |

ஜூன் 30-2019

திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோயிலில் மாத கார்த்திகையை முன்னிட்டு
ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் அவர்கள் திருமுன்னர் நேற்று நடைபெற்றது…