செஞ்சி அடுத்த கல்லடிகுப்பம் கிராமத்தில் தாய் மற்றும் குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு…
7 years ago
கணவர் ராஜி-30,
மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் கணவன் இறப்பை ஏற்க முடியாத மனைவி புவனேஸ்வரி 28-தனது பெண் குழந்தை விஷாலியுடன்-4, விவசாய கிணற்றில் சடலமாக மிதப்பதை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி பெரியதச்சூர் போலிஸ் விசாரனை…