தருமை ஆதீனம் குருமுதல்வர் குருஞானசம்பந்தர் | குருபூஜையை யொட்டி இன்று கொடியேற்றம் |
7 years ago
மே, 15-2019…,
திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனம் குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூசையும் பட்டினப்பிரவேசமும் தருமை ஆதீனம் குருமகா சந்நிதானம் மற்றும் இளைய சந்நிதானம் அவர்கள் தலைமையில் ( நகர்வலம்) (25/05/19) இன்று முதல் பதினொரு தினங்கள் நடைபெறும், இன்று முதல் திருவிழா தொடக்கம் 15/05/19