Tue. Jun 9th, 2026

சார்பதிவாளர் அலுவலகங்களில் இரண்டரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை…

சென்னை வில்லிவாக்கம் சார்பதிவாளர் மற்றும் திருச்சி லால்குடியில் உள்ள பத்திரபதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத இரண்டரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது…