Sat. Mar 7th, 2026

சிறப்பாக செயல்பட்ட போலிசாருக்கு காவல் ஆணையர் பாராட்டி வெகுமதி

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று சிறப்பாக செயல்பட்ட R5 விருகம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜிவ் பிரின்ஸ் ஆரூன், தலைமை காவலர் ஜான்சன் முதல் நிலை காவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை சிறப்பாக செயல்பட்டமைக்காக சென்னை மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்தார்…