Fri. Jul 24th, 2026

ஆட்டோ ஓட்டுனரை பாராட்டிய சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.வி…!

ஆட்டோவில் தவறவிட்ட பணம் அடங்கிய பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்.நேர்மையான முறையில் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் கன்னியப்பனை சென்னை பெருநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்…