Sat. Mar 7th, 2026

திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீன குருமுதல்வர் பங்குனி உத்திரம் பூஜை |

திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருபூஜை விழாவை முன்னிட்டு பங்குனி உத்திரமான நேற்று (21 மார்ச்) திருமுகம் தருமை ஆதீனம் குருமகா சந்நிதானம் அவர்களின் ஒப்பமிட்டு இளைய சந்நிதானம் அவர்களுடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கி பூஜையில் வைத்தனர்…