Sat. Mar 7th, 2026

சர்கார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.