Sat. Mar 7th, 2026

தருமை ஆதீனம் சீர்காழி ஐயனார் கோயிலில் | மூன்றாம்கால யாகசாலை பூஜை |

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி பூர்ண புஷ்கலா சமேத ஐயனார் கோவில் குடமுழுக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையை இன்று தருமை ஆதீனம் அவர்களின் முன்னிலையில் சிறப்பாக நடந்தது தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் அவர்கள் கலந்துக் கொண்டு அபிஷேகம் மற்றும் பூஜைகள் துவக்கி வைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள்…