Sat. Mar 7th, 2026

3-லட்சம் மதிப்புள்ள குட்காவை | பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரி கலைவாணி |

3-லட்சம் மதிப்புள்ள குட்காவை | கைது செய்த உணவு பாதுகாப்பு அதிகாரி கலைவாணி |

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் காரில் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட உணவு மற்றும் மருந்துகள் பாதுகாப்பு அலுவலர் டி.கலைவாணி அவர்கள் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ரூ,2-லட்சம் மதிப்புள்ள புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் அதை ஏற்றி வந்த காருடன் பறிமுதல் செய்யப்பட்டது காரின் உரிமையாளரை மேலும் விசாரித்ததில் தனது வீட்டில் பதுக்கி வைத்து இருந்த மேலும் ரூ,1-லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார் இதனையடுத்து பெருந்துறை பழைய பஸ் நிலையம் அருகே நெல்லை கண்ணன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகை கடை நடத்திவரும் மைனர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவருடைய 2-லட்சம் மதிப்புள்ள காரும் 3-லட்சம் மதிப்புள்ள 250,கிலோ எடையுள்ள புகையிலை பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது…

நிருபர் சண்முகசுந்தரம்