குற்ற செயல்களில் ஈடுபட்ட சிறை வார்டன் குண்டர் சட்டத்தில் கைது…
7 years ago
சேலம் மத்திய சிறைச்சாலையில் வார்டனாக பணிபுரிந்து வந்த மாதேஷ் என்பவர் தொடர்ந்து குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்ததையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்…