Fri. May 2nd, 2025

உலக கோப்பை இறுதிப் போட்டி – நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஏரோபாட்டிக் குழு ஒத்திகை!

நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ள 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒத்திகை நடத்துகிறது.

இதோ அந்த வீடியோ –