Uncategorized கலைஞர் நூற்றாண்டு விழா – ரஜினிக்கு அழைப்பு! 1 year ago தமிழ்த் திரையுலகம் சார்பில் நடக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு நேரில் வந்து சிறப்பிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளரும், நடிகருமான கார்த்தி நேரில் சென்று அழைப்பு விடுத்தார். #Rajinikanth #Rajinikanth #Rajini #karthi #SuperstarRajinikanth #actorkarthi pic.twitter.com/a09SPkNwgR— VmrTalks (@VmrTalk) November 17, 2023 editorial See author's posts Tags: நடிகர் சங்கம், ரஜினிகாந்த் Continue Reading Previous நலம் தரும் ஆரோக்கியம்Next மாணவர்களோடு இருப்பது மகிழ்ச்சியானது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!