Fri. May 2nd, 2025

சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யா காலமானார்!

சுதந்திரப் போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா உயிரிழந்தார். அவருக்கு வயது 102. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார்.