இந்தியா முக்கிய செய்திகள் பிஆர்எஸ் தலைவர் கேடிஆர் ராவ் வாகனத்திலிருந்து விழுந்து விபத்து! 1 year ago நிஜாமாபாத்தில் தேர்தல் பேரணியின் போது தெலங்கானா அமைச்சரும் பிஆர்எஸ் தலைவருமான கேடிஆர் ராவ் வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. #Telangana Minister KTR Rao (Son of CM KCR) fell down from a vehicle during an election rally. This will be the meme material in the near future 😂😂😂pic.twitter.com/UWt81sH8xa— Esha Srivastav🇮🇳🚩 (@EshaSanju15) November 9, 2023 editorial See author's posts Continue Reading Previous தீபாவளி போனஸ் வழங்குவதில் பாகுபாடு – எடப்பாடி பழனிச்சாமிNext ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!