Sat. May 3rd, 2025

எல்.கே.அத்வானிக்கு நேரில் வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி!

நேற்று டெல்லியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை பிரதமர் நரேந்திர மோடி அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.