அரசியல் முக்கிய செய்திகள் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! 1 year ago ஆம்ஸ்டர்டாமில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், முனைவர் @RKRadhakrishn-க்கு வாழ்த்துகள் 💐💐💐!ஆண்டுகள் எத்தனையானாலும் அறிவுதேடலுக்கு எல்லை இல்லை எனப் பயணிக்கும் நீங்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்பியவுடன் சந்திப்போம்! https://t.co/9TVqIXPv8m— M.K.Stalin (@mkstalin) November 8, 2023 editorial See author's posts Tags: தமிழ்நாடு, மு.க.ஸ்டாலின் Continue Reading Previous உலக கோப்பை கிரிக்கெட் தொடர் – தர வரிசையில் முன்னேறிய கில்!Next இஸ்ரேலை ஆதரித்ததால் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய நபர்!