Sat. Mar 7th, 2026

பத்திரிகையாளர் கையெழுத்து கவன ஈர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்காக…!

பத்திரிகையாளர் கையெழுத்து கவன ஈர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்காக சென்னையில் இன்று மூன் டீவி அலுவலகத்திற்கு அண்ணன் திரு. சீனிவாசன் ( ஸ்லைடர் மேன் ) அவர்கள் உதவியுடன் மரியாதைக்குரிய மூன் டிவி தலைமை செய்தி ஆசிரியர் திரு. ஆர். ரங்கபாஷ்யம் அவர்களை உடனடியாக நமது கையெழுத்து இயக்கத்தின் படிவத்தை படித்து விட்டு தங்களது ஆதரவையும் தெரிவித்து அவரது நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகத்தினர் அனைவர்களிடமும் கையெப்பம் வாங்கி தந்தார்கள். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த மூத்த பத்திரிகையாளர் அண்ணன் மூன் டிவி சீனிவாசன் அவர்களுக்கு கையெழுத்து இயக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்…