Sat. May 3rd, 2025

கலிபோர்னியாவில் பயங்கர தீ விபத்து – பதற வைக்கும் வீடியோ!

கலிபோர்னியாவின் ரிவர்சைடு கவுண்டியில் உள்ள அகுவாங்காவில் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இத்தகவலை அறிந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இத்தீ 1,200 ஏக்கரில் தீ மளமளவென பரவி மக்கள் வசிக்கம் கட்டிடங்களை சூழ்ந்தன. உடனடியாக அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.