Thu. Jul 23rd, 2026

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் எடப்பாடிக்கு எதிராக முழக்கம்!

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைத்திடத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி மரியாதை செலுத்தினார்.

அப்போது, அங்கு வரிசையில் நின்றுக்கொண்டிருந்த சிலர் எடப்பாடி பழனிச்சாமியைப் பார்த்து எடப்பாடி பழனிச்சாமி ஒழிக, ஒழிக என்று கத்தி கூச்சலிட்டனர். இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.