Sat. Mar 7th, 2026

அம்பாஜி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு!

இன்று குஜராத் பனஸ்கந்தா அம்பாஜி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.