Sun. May 4th, 2025

பெங்களூரு பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் தீப்பிடித்து எரியும் அதிர்ச்சி வீடியோ!

பெங்களூரு பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தது.

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பெங்களூரு வீரபத்ர நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிகிறது.

தற்போதுஇது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.