இலங்கையில் 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்… – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
2 years ago
மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு –