அகவிலைப்படி உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நா.சண்முகநாதன்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஒன்றிய அரசுக்கு இணையாக அகவிலைப்படிஉயர்வினை அறிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சரை மாநில பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் பெ.இரா.இரவி. மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் ந.இரவிச்சந்திரன் தேனி மாவட்ட செயலாளர்.ராசவேல் ஆகியோர் உள்ளனர்.
அமானுல்லா புதுக்கோட்டை