Sat. May 3rd, 2025

சாலையில் மின்னல் வேகத்தில் வந்த கார் – போலீஸ் அதிகாரி மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் சாலையில் நின்றுக்கொண்டிருந்த
காவல்துறை அதிகாரி மீது ஒரு கார் வேகமாக வந்து மோதியது.

இச்சம்பவத்தில் அந்த போலீஸ் அதிகாரி தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து உடனடியாக அந்த போலீஸ் அதிகாரியை மீட்ட மற்ற போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் அக்டோபர் 25ம் தேதி இரவு நடைபெற்றது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கார் டிரைவரை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.