முகேஷ் அம்பானி, மகன் ஆனந்த் அம்பானி கோயிலில் தரிசனம்!
2 years ago
நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் நேற்று அக்டோபர் 24 ஆம் தேதி தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள துவாரகாதீஷ் கோயிலில் பிரார்த்தனை செய்தனர்.