Sat. Mar 7th, 2026

திருச்சியில் நடந்த சமஸ்கிருத பாரதி மாநில மாநாடு…!

இன்று திருச்சிராப்பள்ளியில் நடந்த சமஸ்கிருத பாரதி மாநில மாநாட்டில் தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் அவர்கள் தலைமை வகித்து அருளுரை வழங்கினார்கள்..