நாகர்கோவிலில் போலீஸ் காவலில் இஇருருந்து தப்பியோடிய பிரபல இருசக்கர வாகன திருடன் அனீஸ்/20 காவலர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு மாறுவேடத்தில் கடந்த
7 ம் தேதி தப்பியோடிய நிலையில் தீவிரமாக தேடிய குமரி மாவட்ட போலீசார் இன்று பழனியில் வைத்து கைது செய்துள்ளனர்.