கோவில் உண்டியல் பணத்தை நைசா திருடிய பாதுகாப்பு அதிகாரி – நெட்டிசன்கள் அதிர்ச்சி!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், திருப்பதியில் கோவில் உண்டியல் பாதுகாப்புக்கு வந்த அதிகாரி அதிகாரி ஒருவர் கோவிலில் இருந்த உண்டியல் பணத்தை தன் கைகளால் அள்ளி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த பாதுகாப்பு அதிகாரியை சராமரியாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.