அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்க தலைவர் திரு. அய்யாநாதன் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு…
அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்க மாநில தலைவர் திரு. அய்யாநாதன் தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் மின்னணு முறையில் கோரப்பட வேண்டும் எனவும் இது குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் எடுத்து கூறியும் எந்த பலனும் இல்லை தொகுப்பாக அமைத்து டெண்டர் கொடுப்பதில் அரசு ஒப்பந்ததாரர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அனைத்து கட்டுமான FSI 2.0 அரசாணை வெளியிடப்பட்டது அதற்கான முறை குறிப்பிடவில்லை மேலும் அரசாங்கம் கொண்டு வரவுள்ள பொது கட்டிட வழிமுறைகள் விரைந்து வந்தால் பொது மக்கள் மிகவும் பயனடைவார்கள் மற்றும் ஜி எஸ் டி தமிழகத்தில் மிக அதிகமாக உள்ளதால் பதிவு கட்டணத்தை 4% குறைக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்…
