Sat. Mar 7th, 2026

தமிழ் நாடு பீல்டு வில்வித்தை மேம்பாடு அமைப்பு சென்னையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு…

தேசிய உள்ளரங்கு வில்வித்தை போட்டி.

15 மாநிலத்தில் இருந்து 750 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் 8 வது தேசிய உள்ளரங்கு வில்வித்தை போட்டி சென்னையில் நாளை காலை துவங்குகிறது.
சென்னையில் அவிகினா டவுன் ஷிப்பிங் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் வருகிற 27,28 மற்றும் 29 தேதியில் நடைபெற உள்ளது இப்போட்டி நடப்பது சென்னையில் இதுவே முதல் முறையாகும்…