Sat. Mar 7th, 2026

இரயிலில் ஏறும் போது தவறி விழந்து ஒருவர் பலி…

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் இரயிலில் சுமார் காலை 9.50 மணியளவில் கூட்ட நெரிசலில் இரயிலில் ஏறும் போது இரயிலில் கீழே சிக்கி உயிர் இழந்தார் -பெயர் முகவரி எதுவும் தெரியவில்லை .இடம் சென்னை பார்க் இரயில் நிலையம்…