Sat. Mar 7th, 2026

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்த சோனியா காந்தி, ராகுல் காந்தியை திமுக சார்பில் கனிமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர், நாராயணசாமி உள்ளிட்டோரும் வரவேற்றனர்.