சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது | 1 லட்ச ரூபாய் பறிமுதல் |
ஆகஸ்ட் 04-2019
சென்னை தரமணி பேருந்து நிலையம் அருகே ஒரு வீட்டில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அடையார் துணை ஆணையர் தலைமையில் வந்த தனிப்படை போலீசார் அதிரடியாக வீட்டில் புகுந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர் அவர்களிம் இருந்து ஒரு லட்ச ரூபாய் ரொக்கம், 15 சீட்டு கட்டுகள், 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் தரமணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…
-நமது நிருபர்
