Sat. Mar 7th, 2026

பெண்களை வைத்து விபச்சாரத்தில் | ஈடுபட்ட இருவர் கைது |

ஜூன் 23-2019…,

கூடலூரில் விபச்சாரத்தில், பல பெண்களை ஈடுபடுத்திய இருவர் கைது..

கூடலூரில் கடந்த 21ஆம் தேதி, கூடலூர் 3rd Mile பகுதியில் உள்ள ஒரு எஸ்டேட் வீட்டில்… தொடர்ந்து இரவு நேரத்தில், விபச்சாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் படி… கூடலூர் ஆய்வாளர் ஷிவகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து சம்பவ இடத்திற்கு சென்று, கர்நாடகவை சேர்ந்த ஒரு பெண் மற்றும் Devala Hatti பகுதியை சேர்ந்த சுமன்/40, மற்றும் பெண்களை விபச்சாரத்திற்கு அழைத்து வரும் கூடலூரை சேர்ந்த சியாபுதீன்/34 என்பவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்…

நிருபர் ராம்