திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் | சிறுகாட்டூர் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா |
ஜூன், 05-2019..,
திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் | சிறுகாட்டூர் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா |

தருமை ஆதீன குருமணிகள் அவதரித்த சிறுகாட்டூர் கிராமத்தில் எழுப்பப்பட்டு வரும் சிவாலய கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (08.07.19) அன்று குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருமுன்னர் நடைபெற உள்ளது.
திருக்கோயிலில் அருள்பாலிக்க இருக்கும் 63 நாயன்மார்கள் மற்றும் தருமை ஆதீன குருமகா சந்நிதானங்களின் திருஉருவ சிலைகளும் அமைக்கப்படவுள்ளது…





